கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
24 May 2024, 2:19 pm
amala paul-updatenews360
Quick Share

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

amala paul-updatenews360

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

al-vijay-amala-paul updatenews360

இதனிடையே, மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர், தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து, தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு தன்னை கணவர் எப்படியெல்லாம் கவனித்துக் கொள்கிறார் என்பதை அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு தான் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக வெளிக்காட்டி வந்த அமலா பால். இதற்கு பின்னர், பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகிய ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில், அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அதாவது அமலாபால் பேசிக் கொண்டிருக்க அவரது கணவர் அவருடைய முடியை ஊதிக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க: அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!

இதனால், கொஞ்சம் கடுப்பான அமலா பால் அவரது கன்னத்தில் அடிக்கிறார். இந்த கியூட் வீடியோவை வெளியிட ரசிகர்கள் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Views: - 114

0

0