மொத்த கோலிவுட்-க்கும் ஷாக் கொடுத்த எமி ஜாக்சன்.. பிரம்மாண்ட வீட்டின் அசத்தலான வீடியோ..!

Author: Vignesh
20 January 2024, 12:28 pm
amy jackson
Quick Share

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை காதலித்து கர்ப்பமாகி சில வருடத்திலேயே இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

அதையடுத்து, மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இப்படியான நேரத்தில், எமி ஜாக்சன் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இப்படியான நேரத்தில், எமி ஜாக்சன் தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளதாக வீடியோவுடன் பதிவு போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்ட வீடியோ பார்க்க

Views: - 198

0

0