“வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” – அதுல்யா ரவியின் கிளாமர் வீடியோ !

11 June 2021, 3:24 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகும் அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு, தற்போது உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 234

5

2