“Simple-ஆ முடிச்சிடுறேன், தூக்குதுங்க..” இனியாவின் Hot Photos !

Author: Rajesh
30 March 2022, 10:39 am

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

அதன்பிறகு விமலுடன் விபர் நடித்த விலங்கு எனும் வெற்றி ரீஸ் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. தற்போது Low Neck மாடர்ன் உடையில், Structure எடுப்பாக தெரிய போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், எக்கச்சக்க கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “Simple-ஆ முடிச்சிடுறேன், தூக்குதுங்க..” என வர்ணித்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?