உங்கள இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு.. கிரணின் வீடீயோவை பார்த்து உருகி வழியும் ரசிகர்கள்…!!

Author: Rajesh
16 March 2022, 4:30 pm

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, இந்த நிலையில் தற்போது சுடிதாரில் முழுவதும் மறைத்து அழகை காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?