அந்த போஸ் கொடுத்து அந்தரங்க இடத்தின் மச்சம் காட்டிய… சீரியல் நடிகை லதாராவ் !!

Author: kavin kumar
22 August 2022, 5:35 pm
Latha Rao - Updatenews360
Quick Share

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் Reels மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உருக வைக்கிறார்.தற்போது சேலை கட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். திரும்பி நின்று முதுகில் மச்சம் காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

hot pics
Views: - 2250

0

0