வித்தியாசமாக டாட்டூ போட்டிருக்கும் மஹிமா நம்பியார்.. எங்கே போட்டு இருக்காங்க தெரியுமா?..
Author: Vignesh9 செப்டம்பர் 2023, 1:15 மணி
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார். இந்த நிலையில், அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்சி புகைப்படத்தினை பதிவிட்டு வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Chandramukhi 2 promotions @camsenthil pic.twitter.com/QCw1dHFGYk
— Mahima Nambiar (@Mahima_Nambiar) September 8, 2023
தற்போது இவர் தமிழில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், மஹிமா நம்பியார் முதுகில் டாட்டூ குத்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
0
0