சம்மருக்கு இப்பவே ரெடி… டூ பீஸ் உடையில் கடலில் துள்ளி குதித்த ஓவியா.. Hot Pics Viral..!

Author: Rajesh
12 மார்ச் 2022, 11:20 காலை
Quick Share

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1407

    0

    0