நல்லா தெரியல’ன்னு எந்திரிச்சு எல்லாம் பாக்காதீங்க.. Swimming Pool-ல் பார்வதி நாயர் Hot வீடியோ..!

Author: Rajesh
25 July 2022, 11:20 am
Quick Share

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்லா தெரியல’ன்னு எந்திரிச்சு எல்லாம் பாக்காதீங்க என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 600

3

0