அணு அணுவா ரசிக்கலாம் : மேடையில் Halamithi பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே.. viral Video..!

Author: Rajesh
8 April 2022, 6:12 pm
Quick Share

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட், திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபிலும் சாதனை படைத்து வருகிறது.

தொடந்து அப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படத்தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் விஜய்யின் பீஸ்;ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தெலுங்கு பிரஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, அனிரூத் Halamithi Habibo பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 1666

32

10