“மச்சினிய பாருடி, மச்சம் உள்ள ஆளுடி..” RADHIKA APTE-வின் சுட சுட Hot Photo !

Author: Rajesh
5 September 2022, 11:37 am

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார். தற்போது தனது தொடைக்கு கீழே மச்சம் காட்டியபடி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மச்சினிய பாருடி, மச்சம் உள்ள ஆளுடி..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்