“ஜவ்வு மிட்டாய் கலரு ஜொலிக்கும் அழகு ” சாக்ஷி அகர்வாலின் கலக்கலான கவர்ச்சி புகைப்படங்கள்.

Author: Vignesh
4 November 2022, 7:45 pm
sakshi agarwal -updatenews360.jpg 2
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால், பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில் கவர்ச்சி காட்டுவதன் காரணம் என்ன என்பதையும், தற்போது இவர் தேர்வு செய்து நடித்து வரும் பட வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறிய கண்கள்… சீரான நாசி… ஒற்றை நாடி… கவர்ச்சியான உதடுகள்… என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வாலுக்கு தற்போது ஜாக்பாட் வாய்ப்பு வசமாகியுள்ளது.

sakshi agarwal -updatenews360.jpg 2

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது Hot dress, அணிந்து கொண்டு உடல் அழகை காட்டி Hot Photo ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

sakshi agarwal -updatenews360.jpg 2
sakshi agarwal -updatenews360.jpg 2
Views: - 526

1

1