கவர்ச்சி உடையில் கைவிலங்குடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகையை சஞ்சனா சிங் Hot Pics!!

Author: kavin kumar
17 July 2022, 5:03 pm
Sanjana Singh
Quick Share

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இதுவரை கதாநாயகியாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.

இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார் .

இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.அந்தவகையில் சஞ்சனா தற்போது
முன்னழகு எடுப்பாக தெரிய மாடர்ன் உடை அணிந்து தலையில் போலீஸ் தொப்பியுடனும் கையில் கைவிலங்குடனும் டிஸ்கோ டான்ஸ் ஆடிய விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சனா சிங்கின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 455

1

0