என்ன இந்த திருப்பு திருப்புறீங்க… ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு…!!

Author: Vignesh
11 November 2022, 6:00 pm
shalu shamu - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

shalushamu-updatenews360-1-2

இந்நிலையில், கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது கட்டழகு அம்சத்தையும் காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.”ஷாலு ஷம்முவ, ஷாலு கும்முன்னு மாத்திக்கங்க..” என்று கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

Views: - 960

3

3