ஸ்ருதிஹாசன் வயிற்றில் Thug Life செய்த காதலர்..! இணையத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ…!

Author: Udayaraman
1 August 2021, 5:27 pm
Quick Share

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். அவர் வரைந்த ஓவியங்களுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அந்த ஓவியர் வரைந்த ஒரு ஓவியம் தான் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் வரைந்த இடம் தான். ஸ்ருதிஹாசன் வயிற்றில் Thug Life என எழுதியுள்ளார் அந்த காதலர். இன்னும் அந்த வயித்துல என்னென்ன பண்ண காத்திருக்காங்களோ..

Views: - 692

8

11