“வேணாம் சினேகா, ஏற்கனவே நாங்க சூடா இருக்கோம்..” சினேகா Hot Video !

Author: kavin kumar
15 August 2022, 4:30 pm
Sneha
Quick Share

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாக, போட்டோக்களாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபகாலமாக, மகளின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது சினேகாவின் சமீபத்திய புகைப்படங்கள்.”வேணாம் சினேகா, ஏற்கனவே நாங்க சூடா இருக்கோம்..” என்று ரசிகர்கள் ஏங்கும் வகையில் அமைந்துள்ளது.

Views: - 1009

1

0