படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டிய வாணி போஜன் – வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்..!

6 August 2020, 9:36 pm
Quick Share

நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் மாடலிங்கில் கால் பதித்து அடுத்து, டி.வி. சீரியல்! இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் அழகின் உச்சம்.

இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தற்போது லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார், இந்த படத்தில் இவர்தான் கதாநாயகி, அதுவும் இல்லாமல் இந்த படத்தில், வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார்.

இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படி படுக்கயறை காட்சிகளில் தாராளம் காட்டி உள்ளதால், அந்தப் படம் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் .

Views: - 9

0

0