அபுதாபி ஓட்டலில் தொகுப்பாளினி DD-யுடன் இருக்கும் நபர் இவரா.. யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. தீயாய் பரவும் புகைப்படம்.!

Author: Vignesh
4 January 2023, 12:33 pm
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

divya-dharshini-02-updatenews360

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

dd updatenews360

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை சிவப்பு நிற உடையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.

divya-dharshini-updatenews360

திவ்யதர்ஷினி அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் தனது அக்கா மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இதனிடையே, டிடி-யின் மருமகன் இப்படி வளர்ந்துட்டாரா என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

divya dharshini - updatenews360

தற்போது அபுதாபியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மருமகனுடன் சென்றுள்ளார் டிடி. அங்கு ஓட்டலில் சாப்பாட்டிற்காக காத்திருக்கிறோம் என்ற ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார்.

divya dharshini - updatenews360
Views: - 583

1

4