‘அந்த நடிகை மேக்கப் போட்டுக்கொள்வதற்கு அதிக நேரம் ஆகும்’… உண்மையை போட்டுடைத்த குட்டி நயன்..!

Author: Vignesh
16 February 2023, 10:30 am
anika -updatenews360.png3
Quick Share

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

anika -updatenews360

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

anika -updatenews360

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

anika -updatenews360

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகை அனிகா சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, நயன்தாரா குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கேள்வி கேட்டப்பட்டது.

nayanthara - updatenews360.jpg 2

இதற்கு பதிலளித்த நடிகை குட்டி நயன் அனிகா, ‘நயன்தாரா மிகவும் கனிவானவர் தன்னிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார்’ என்று பாசிடிவான பக்கத்தை முதலில் தெரிவித்தார்.

nayanthara - updatenews360.jpg 2

பின் ‘நடிகை நயன்தாரா மேக்கப் போட்டுக்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்’ என நெகட்டிவான விஷயத்தையும் அந்த பேட்டியில் விளையாட்டாக அனிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக சில நேரம் மட்டுமே நயன்தாரா அப்படி செய்வார் என்றும் குறிப்பிட்டு கூறியது குறிப்படத்தக்கது.

anika -updatenews360.png3
Views: - 361

0

0