இன்னும் கூட கொடுத்திருக்கலாம்… லியோ படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்..!

Author: Vignesh
20 October 2023, 11:45 am
anirudh leo
Quick Share

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை. முன்னதாக, விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் ரூ. 8 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

UpdateNews360_Aniruth
Views: - 332

0

0