“ஆத்தி இவளா?” – மீண்டும் Big Boss வீட்டுக்குள் நுழைந்த அனிதா சம்பத் !

13 January 2021, 11:38 am
Quick Share

Big Boss 4 நிகழ்ச்சி இருப்பதிலேயே பெரிய TRP ரேடிங் வாங்கி வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் வார கடைசி விறுவிறுப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் ஒவ்வொரு வாரம் டிவி முன்னாடி உட்க்கர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். யாரிடமும் அவரின் தப்பை சுட்டி காட்டாமல் குழந்தைக்கு சொல்லி தருவது சொல்லி கொடுத்து கொண்டிருப்பார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சி முடியபோகும் தருவாயில், எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனிதா வந்துள்ளார்.

மிக சமீபத்தில் தான் தந்தையை இழந்த அனிதாவுக்கு அங்கிருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். குறிப்பாக வேல்முருகன் “நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்” என்று ஆறுதல் கூறுகிறார். மற்ற சக போட்டியாளர்களும் அனிதாவுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் ரசிகர்கள், “ஆத்தி இவளா?” என்று அனிதாவை கண்டு அஞ்சுகிறார்கள்.

Views: - 6

0

0