படத்துல மட்டும் தான் பஞ்ச்; நிஜத்துல என்ன கொடுமை சரவணன் இது; செம்ம கலாய்,.

Author: Sudha
16 July 2024, 12:38 pm

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் தன் மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார் இயக்குனர் அட்லீ.

திருமண விழாவின்போது பிரியா மற்றும் அட்லி இருவரும் பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து வந்தனர் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

பிரியா பிங்க் நிறத்தில் லெஹெங்கா அணிந்து வந்தார்.அவருடைய பிளவுஸ் பின்புறம் “ஆனந்த்ஸ் பிரிகேட்” என வேலைப்பாடு செய்யப் பட்டிருந்தது. அதாவது ஆனந்த் குடும்பத்தார் என்பது போல குறிப்பிடப் பட்டிருந்தது. இதைப்போலவே பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும் மஞ்சள் நிறத்தில் ஆனந்த்ஸ் பிரிகேட் என்னும் வாசக வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை அணிந்து வந்தார்.

பிரியா அட்லியின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. படத்தில் மட்டும் வடக்கன் கிடக்கன் அப்படினு பஞ்ச் பேசிட்டு இப்போ நீங்கள் செய்வது என்ன? என நெட்டிசன்கள் காலாய்த்து வருகின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்