போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வந்த கவர்ச்சி நடிகை.. பயில்வான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

Author: Vignesh
19 April 2024, 7:22 pm
bayilvan ranganathan
Quick Share

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

silk smitha - updatenews360.jpg 2

மேலும் படிக்க: எனக்கு ஓட்டு இல்லையா?.. ஆசையோடு வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!(video)

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த கனவுக்கன்னியாக நடிகை சில்க் ஸ்மிதா இருந்தாலும், நடிப்பை விட காந்தப்பார்வையை வைத்து அனைவரையும் மயக்கினார். நடிகை சில்க் ஸ்மிதா சிறுவயதிலேயே தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டது இன்று வரை மர்மமாக உள்ளது. அவரது மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்தது காணப்படுகிறது.

Silk Smitha_Actress

மேலும் படிக்க: அந்த உணர்ச்சி இல்லைன்னா.. அவசியம் இல்ல.. விவாகரத்துக்கு பின் போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

இந்நிலையில், பிரபல நடிகர் நடிகைகள் குறித்து குறித்தும் அவர்களுடைய அந்தரங்கங்களை குறித்தும் பகிரங்கமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி சில சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது, கடைசி காலகட்டத்தில் ஒரு டாக்டரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அந்த டாக்டர் தன்னுடைய கண்ட்ரோலில் சில்க் ஸ்மிதாவை வைத்திருந்ததாகவும், சில்க் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருக்கிறது. மேலும், சில்க் ஷூட்டிங்கில் நடிக்க வரும்போது போதை ஊசி போட்டுக் கொண்டுதான் செல்வார் என்றும் போதையில் தான் ஷூட்டிங்கில் நடிப்பார் என்றும் பகிரங்கமாக பேசியுள்ளார்.

Views: - 112

0

0