சிறுவனுடன் நீலப் படத்தில் நடித்து இமேஜை டேமேஜ் செய்த பானுப்பிரியா: போட்டுடைத்த பிரபல பத்திரிகையாளர்..!

Author: Vignesh
3 April 2023, 3:45 pm
bhanupriya-updatenews360
Quick Share

சினிமா உலகில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள் இன்று வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திர பக்கம் சென்றுள்ளார்கள்.

ஒரு சிலர் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ள நடிகைதான் பானுப்பிரியா.

bhanupriya-updatenews360

இவரைப் பற்றியான சில தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த, 1990களில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிககைளுடன் இணைந்து நடித்து ள்ளார்.

இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய 17 வயதில் சினிமாவுக்கு நடிக்க வந்துள்ளார்.

அந்த வகையில் 1983ம் ஆண்டு முதன்முறையாக தமிழ் திரைப்படமான மெல்லப் பேசுங்கள் என்ற திரைப்படம் மூலம் நடித்தார் பானுப்பிரியா.

பின்னர் தன்னுடைய கண்களால் புரட்சிகளை வெளிப்படுத்தும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த சைதை தமிழரசி கதாபாத்திரம் மறக்கவே முடியாது. நடனத்திலும் சிறந்து விளங்கினார்.

bhanupriya-updatenews360

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்து மகள் உடன் சென்னையில் வசித்து வருகிறார்.

bhanupriya-updatenews360

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பானுப்பிரியா குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், பானுபிரியா மலையலத்தில் கவர்ச்சியான படங்களில் நடித்துள்ளார் என்றும், மேலும் ஒரு படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த போது, அந்த படத்தில் சிறுவனுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தது, அப்போதைய காலகட்டத்தில் இந்த படம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டதாகவும், இதனால் பானுபிரியாவை பலரும் விமர்சித்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Views: - 335

0

2