இது structure ஆ இல்ல ஆளை ICU விற்கு அனுப்பும் stretcher ஆ? – தோல் நிற இறுக்கமான ஆடையால் கவர்ச்சி காட்டும் சம்யுக்தா

5 February 2021, 9:18 pm
Quick Share

கடந்த மாதம் வரை மக்கள் மூழ்கி கிடந்த இரண்டு விஷயங்கள் ஐபிஎல் மற்றும் பிக் பாஸ். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் யார் யார் போட்டியாளராக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதில் 16 பேரில் ஒருவராக கலந்துகொண்டார் சம்யுக்தா.

பல நாட்கள் தனது கேமை சிறப்பாக ஆடி வந்த சம்யுக்தா கேப்டன் பொறுப்பு வந்தவுடன் ஆரி மற்றும் அனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்களின் கோபத்தை வாங்கிக்கொண்டார். இவர் செய்யும் விஷயங்கள் அவ்வப்போது மக்களின் எரிச்சலை கிளப்ப ஒரு கட்டத்திற்கு மேல் அவரை வெளியில் அனுப்பினார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.

ஆனா பிக்பாஸ் வருவதற்கு முன் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர் மாடல் தொழிலதிபர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் சம்யுக்தா. எப்போதும் சமூகவலைதளங்களில் போட்டோக்களை பதிவேற்றி பிசியாக இருக்கும் சமயத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற தவறமாட்டார்.

தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படத்தில் தோல் நிறத்தில் மூச்சை முட்டும் இறுக்கமான ஆடை அணிந்து ஷாக் கொடுத்திருக்கிறார். ஆடை இருக்கா இல்லையா என தேடி கொண்டிருக்கிறார்கள் இளசுகள். இதைப்பார்த்த ரசிகர்கள் இது structure ஆ இல்ல ஆளை ICU விற்கு அனுப்பும் stretcher ஆ? என வியந்து போய் கிடக்கிறார்கள்.

Views: - 4

0

0