“இருக்கியை ஸ்லீவ் லெஸ் மேலாடை” – பிக்பாஸ் அபிராமியை பார்த்து உருகும் ரசிகர்கள் !

Author: Udayaraman
14 October 2020, 1:36 pm
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் என படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Views: - 82

0

0