சில்க் ஸ்மிதாவையே தோற்று போகும் அளவிற்கு கவர்ச்சி காட்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை

15 December 2019, 8:54 pm
Chandrika Ravi- updatenews360
Quick Share

சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா பிறந்து வளர்ந்து மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பின், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன. ஏன் என்றால் இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன.

ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர்.


இந்நிலையில் நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார் . இந்நிலையில், படு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டராகிராமில் வெளியிட்டு “சொர்கத்திற்கான படிக்கட்டுகள்” என கூறியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து அதிலும் வெற்றிகண்டார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த நிலையில் இருட்டு அறையில் ஜெயக்குமார். குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர்.