நடிகர்களுக்கு இணையாக மாஸ் காட்டு தீபிகா படுகோனை.. Hot Video..!

Author: Rajesh
3 February 2022, 4:18 pm
Quick Share

இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார்

தீபிகா நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளியே வந்தார். அவரின் நடை நடிகர்களுக்கு இணையாக மாஸ் காட்டும் விதத்தில் இருந்தாக நெட்டிசன் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 596

0

0