தொகுப்பாளினியுடன் வருட கணக்கில் ரகசிய உறவு…? தனுஷ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Author: Shree
20 November 2023, 7:20 pm
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதற்கு காரணம் அவர் திரைத்துறையை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுடன் ரகசிய உறவில் இருந்து வந்தது தான் என பல கிசுகிசு செய்திகள் வெளியானது. அப்படித்தான் நடிகர் தனுஷ் மனைவியை மறந்து பல வருடங்கள் தொகுப்பாளினி டிடி உடன் ரகசிய உறவில் இருந்து அவர் தொடர்ந்து தொகுப்பாளினியாக ஜொலிக்க பல உதவிகள் செய்துவந்தாராம்.

ஒரு கட்டத்தில் அவர் மனைவியையே பிரிந்துவிட்டார். பின்னர் எத்தனை நாட்களுக்கு இப்படியே வாழ்வது என தன்னை குறித்து தானே அசிங்கப்பட தனுஷ் பின்னர் தொகுப்பாளினியை விட்டு விலகி சென்றுவிட்டாராம். நடிகர் தான் தனக்கு எல்லாமே என நினைத்துக்கொண்டிருந்த தொகுப்பாளினி டிடி இப்போ என்ன செய்வதென்றே தெரியாமல் முழுமுழித்துக்கொண்டிருக்கிறாராம். இது வெறும் வதந்தி செய்து என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 242

0

0