சும்மா கிடா கறி போல் இருக்கும் 3 பட நடிகை !

2 September 2020, 8:55 am
Quick Share

ஐஷ்வர்யா தனுஷின் இயக்கத்தில் 2012 ஆண்டு ரிலீசான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் கவர்ச்சி கூடி பசங்களை தன்வசம் ஆக்கியுள்ளார் கேப்ரில்லா.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவர் செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து உள்ளார்.புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணாக இருந்த கேப்ரியலா கார்ல்டனா இது, புகைப்படத்தைப் பார்த்து வாய் பிளந்து போய் உள்ளனர்.

View this post on Instagram

#Gabriella Latest Photos ❤️

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

Views: - 0

0

0