“Polish பண்ண உடம்பு, ஆள தூக்குது..” காயத்ரி யுவராஜ் Hot Dance Video !

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 10:28 am
Gayathru Yuvaraj - Updatenews360
Quick Share

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில், திருச்சிற்றம்பலம் தாய்க்கிழவி பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த Dance Video யாரும் எதிர்பாராத விதமாக கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “Polish பண்ண உடம்பு, ஆள தூக்குது..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 1382

5

5