இதுக்கு மூடாமயே இருந்திருக்கலாமே – கிரண் வெளியிட்ட hot புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் இளசுகள்

15 January 2021, 12:27 pm
Quick Share

தமிழில் விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்து எல்லோரையும் கவனிக்க வைத்தவர் கிரண். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்தில் நடித்தார், படக்காட்சிகளை விட பாடல் காட்சிகளிலேயே ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டிருந்தனர் இளசுகள்.

காரணம், அந்த படத்தின் பாடல்களில் இவர் காட்டிய கவர்ச்சி. அதோடு இல்லாமல் அஜித்தோட வில்லன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். நியூ படத்தில் கொஞ்சம் காட்சிகளுக்கு வந்திருந்தாலும் மொத்த ரசிகர்களையும் சூடேற்றி விட்டார்.

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது போல் இன்னும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு இளசுகளை பாடாய்ப் படுத்தி வருகிறார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தனது மார்பு இறக்கங்கள் தாராளமாய் தெரிய காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மூடாமயே இருந்திருக்கலாமே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 12

0

0