இச்சை ஏத்தும் பச்சைக்கிளி : Pretty Doll லாஸ்லியாவின் சூடேற்றும் போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 9:36 pm
Losliya - Updatenews360
Quick Share

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.

ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர். ஆனால், மேலும், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் மறுபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.Views: - 665

1

0