எதுக்கு மேல அவ்ளோ ஓபன்.. முன்னழகை காட்டி மிரள விட்ட இந்துஜா.! Hot pics..!

Author: Rajesh
23 February 2022, 2:17 pm

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.  

இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார். அந்த வகையில் தற்போது மேலாடையை கொஞ்சம் இறக்கி விட்டு முன்னழகை காட்டி இளசுகளை கவர்ந்திழுத்துளார்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?