Day By Day Dress-இல் கஞ்சத்தனம் காட்டும் கிரண் ! கவர்ச்சியை அள்ளித்தந்த புகைபடங்கள் !

22 January 2021, 2:34 pm
Quick Share

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய எடுப்பான தொடை அழகை காட்டும் வகையில்சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது எல்லாமே கவர்ச்சியில் தாராளத்தை வாரி வழங்கி வருகிறார். எவ்வளவு ஆடை குறைப்பு செய்ய முடியுமோ அந்தளவுக்கு ஆடைகளை குறைத்து ரசிகர் கூட்டத்தை பெருக்கி வருகிறார்.

Views: - 3

1

1