38 வயதான காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Author: Vignesh
30 அக்டோபர் 2023, 5:45 மணி
Quick Share

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நகைச்சுவை நடிகருடன் ஜோடி போட உள்ளார்.

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்து பாண்டியன் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.

சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yobi babu

தற்பொழுது வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் எமோஷனல் காதல் காமெடி என மூன்றும் கலந்த திரைப்படம் ஒன்றில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் காதலராக நடிக்க உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வழக்கத்திற்கு மாறுபட்ட கதைகள் கொண்ட திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வந்த லட்சுமிமேனன் சமீபத்தில் காமெடி நடிகர் உடன் நடிப்பது வெள்ளி திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அதிலும் அவருக்கு மனைவியாகவும் நடித்துள்ளாராம் லட்சுமி மேனன். மலை படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

yobi babu
  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 7714

    211

    95