மொத்தமும் தெரியும்படி இருக்கும் மேலாடை – டாப் ஆங்கிளில் படு சூடான லக்ஷ்மி ராய் செல்ஃபி !

22 September 2020, 10:00 am
Quick Share

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் வராத நிலையில், Hot மேலாடை அணிந்த படி டாப் ஆங்கிளில் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை Upload செய்து விட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி.

View this post on Instagram

A negative mind will never give u a positive life. ❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Views: - 19

0

0