காசுக்காக இல்ல… Poster பார்த்து முடிவு பண்ணாதீங்க – ஆபாச விமர்சனத்தால் ஆத்திரமடைந்த மஞ்சு வாரியர்!

Author: Rajesh
17 February 2024, 9:37 pm
manju warrier
Quick Share

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

Manju Warrier - updatenews360

தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது மலையாளத்தில் footage என்ற திரைப்படதில் நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் படுக்கையறையில் ஆண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் மஞ்சு வாரியரை பார்த்து குடும்ப குடுத்துவிளக்கா நடிச்ச நீங்களா இது? இது என்ன பிட்டு படமா? என பலரும் அவரை விமர்சித்து திட்டி தீர்த்தனர்.

Manju Warrier - updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஞ்சு வாரியர் இடம், நீங்கள் நடிக்கும் படங்கள் எப்போதும் மனதில் நிற்கும்படி இருக்கும். அசுரன் மாதிரி சிறப்பான படங்களில் நடித்துவிட்டு இப்போ அனிமல் ராஷ்மிகா மாதிரி ஆபாச படங்களில் நடிக்கிறீங்களே? என கேட்டதற்கு,

ஒவ்வொரு கதவிற்கு பின்னால் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகம் உள்ளது. போஸ்டரை வைத்து முடிவு செய்யாதீர்கள். காசுக்காக அல்ல பொறுத்திருந்து பாருங்கள். என் கணவரை பிரிந்த பிரிந்த மீளா துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என் ரசிகர்கள் வருத்தமடையும் அளவிற்கு விடமாட்டேன் என வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசினார்.

Views: - 567

0

0