“ஷகிலாவை ஓரம் கட்டும் மஸ்த்ராம் நடிகை ஆபா பால்” பரவிய வீடியோ ! மிரண்ட ரசிகர்கள்.!

22 August 2020, 10:33 am
Quick Share

Stranger things, dark, peaky blinders, breaking Bad, narcos, family man, இந்த எல்லா Webseries-களை விட பிரபலமானது Mastram தான். ஆனா Contentக்காக பிரபலம் ஆகவில்லை, அதில் இருக்கும் சில Adult Contentக்காகதான்.

அதில் பாலிவுட் நடிகை ஆபா பால் நடித்து இருப்பார். ஆபா பால், இதுவரை ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

மஸ்த்ராம் வெப் சீரிஸ் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கி விட்டது என்றுதான் கூறவேண்டும். ஆபா பால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புது புது போட்டோக்களை, வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து மிரளவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆபா பாலின் செம கிளாமர் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவுகிறது.

அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எங்க ஊரு ஷகிலாவே தோத்துடுவாங்க என்று தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

“Bhigi Bhigi Si” checkout the full video exclusive on my website. Link in Bio #wetmornings #rains

A post shared by Aabha Paul (@aabhapaulofficial) on

Views: - 181

1

0