90’s கனவுக்கன்னி நக்மாவின் Latest கில்மா புகைப்படங்கள் ! இப்பவும் செம்மையா இருக்காங்க !

22 January 2021, 3:54 pm
Quick Share

90களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை நக்மா latest புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.

30 வருடங்களுக்கு முன் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் முக்கியமான நடிகையாக வலம் வந்தார்.

பின்னர் சரத்குமாருடன் காதல் வயப்பட்டு, பிறகு அந்த காதல் முறிந்து சினிமா துறையை விட்டு விலகி அரசியல் பணியில் பிஸியாக மாறிவிட்டார். இந்நிலையில் இவரின் தங்கை நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், நடிகை நக்மா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். தற்போது இவரின் Latest Hot புகைப்படங்கள் இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

Views: - 8

0

0