“பொம்பள Tarzan-ஆ இருப்பா போல” – சாய் பல்லவி வெளியிட்ட குளு குளு புகைப்படங்கள்..!

19 November 2020, 10:05 am
Sai Pallavi 1 -Updatenews360
Quick Share

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம். தற்போது இந்த அரையாண்டு ஊரடங்கு நேரத்திலேயே Stressஐ மறக்க, எதோ ஒரு ஊரு பக்கம் போய் ஜாலியாக அருவியில் ஆலமர விழுதை பிடித்து தொங்குவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. “பொம்பள Tarzan-ஆ இருப்பா போல” என்று கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.