பொண்ணுக்கு தங்க மனசு நடிகையின் அரைகுறை ஆடையுடன் அசத்தலான நடனம்..!
31 January 2021, 4:31 pmதற்போதைய நிலையில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியில் தான். விறுவிறுப்பாக, வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை மக்களுக்காக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் விஜய் டிவி, புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதில் எப்போதும் முன்னோடியாக இருக்கிறது. விஜய் டிவியில் இருந்து நிறைய பிரபலங்கள் பெரிய திரைக்கு சென்று வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், சந்தானம், பிரஜின் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. நாடகங்களிலும் பல வித்தியாசமான கதைகளை மக்களுக்காக வழங்கும் விஜய் டிவியில் பல நாடகங்கள் பிரபலமாகியுள்ளது. அப்படி பிரபலமான ஒரு நிகழ்ச்சிதான் பொண்ணுக்கு தங்க மனசு நாடகத் தொடர். 2018 ஆம் ஆண்டு முதல் ஒலிபரப்பாகி வந்த இத்தொடர் கொரோனா காரணமாக முடித்துக் கொள்ளப்பட்டது. இந்தத் தொடர் முடிந்ததால் தொடரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.
இத்தொடரில் வர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நிஷா ஹெக்டே என்பவர் நடித்திருந்தார். நடனத்தில் பெரிய ஈடுபாடு கொண்ட நிஷா ஹெக்டே தான் நடனமாடும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சின்ன ஆடை போட்டுக் கொண்டு ஆடும் ஆட்டத்தை ரசிகர்களை வைரலாகி வருகின்றனர்.
0
0