அவ shape-uh அப்பப்பப்பப்பா, ஜிம்மில் கும்மென இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் !
29 August 2020, 11:21 amQuick Share
ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார், இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .
சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர், SJ சூர்யா மீது காதல் வசபட்டு விட்டாராம். ஆனால் பிரியா பிடிகொடுக்கவில்லை.
சமீபத்தில்கூட பிரியா பவானி ஷங்கரின், புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது கிளிக் செய்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அம்மணி.
Views: - 1
0
0