“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ” – இடுப்பை காட்டி ரசிகர்களை Confuse செய்த ப்ரியா பவானி ஷங்கர் !

27 January 2021, 8:54 pm
Quick Share

2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து,

அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார். மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது, இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்துல சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம், சிம்புவுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிரீம் கலரில் கவுனில் லைட்டாக இடுப்பு தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ” என கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 12

0

0