42 வயதிலும் இப்படியா ? மெல்லிய புடவையில் செம்ம சூடேற்றும் ப்ரியா ராமன்..!

Author: Udayaraman
9 October 2020, 8:50 pm
Quick Share

“படிச்ச நான் எங்க? படிக்காத நீ எங்க?” “சனிக்கிழமை வந்தா போதும் சின்ராச கையில எடுக்க முடியாது” இது போல் Meme-கள் Trendingஇல் உள்ளது.

இது சூர்யவம்சம் படத்தை தழுவி போடபட்ட Memes. இவை அனைத்திலும் நம்ம பிரியா ராமன் தான் Common. இவர் வள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூர்வீகம் கேரளாவச் சேர்ந்தவரான இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சீரியல்களில் தயாரித்து, நடித்தும் வருகிறார். இவரது முன்னாள் கணவர் நடிகர் ரஞ்சித் ஆவார். இருவரும் காதலித்து திருமணமாகி அதன் பின், இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

இவருக்கு இரு குழந்தைகளும் உள்ள நிலையில், சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் இவர் சீரியலில் தலை காட்டிய பின்னர் அவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது 42 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக Hot புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Views: - 59

0

0