17 வயசுல பணத்துக்காக செஞ்சுட்டேன்.. வெளிப்படையாக பேசிய ராஷி கண்ணா..!

Author: Vignesh
25 September 2023, 5:45 pm
Rashi Khanna -updatenews360
Quick Share

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

Rashi Khanna -updatenews360

ரொம்ப நாள் தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Rashi Khanna -updatenews360

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, அவ்வப்போது, தன்னுடைய Instagram பக்கத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.

இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராசி கண்ணாவிடம் வித்தியாசமான வேலையை பணத்திற்காக பார்த்ததுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டதிற்கு பதில் அளித்த அவர், ஆம் செய்து இருக்கிறேன். மோதிரம், வளையல் விளம்பரத்திற்காக தன்னுடைய கையை மட்டும் போட்டோஸ் சூட் செய்ததாகவும், அந்த நேரத்தில் தான் மேக்கப் கூட போட்டிருக்க மாட்டேன். தன்னுடைய கைக்கு தான் மேக்கப் என்று தெரிவித்துள்ளார். தனக்கு 17 வயது இருக்கும்போது, அதை செய்ததாகவும், அதன்பின்னர் மாடலிங்கில் அதிக ஈடுபாடு கொண்டு நடிகையாக வாழ்ந்து வாய்ப்பு கிடைத்தது என்று ராசி கண்ணா தெரிவித்துள்ளார்.

Views: - 116

0

0