ட்ரெடிஷ்னல் லுக்கில் நாட்டு மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கீங்க.. Raiza Wilson Hot Photos..!

Author: Vignesh
23 August 2023, 5:00 pm
raiza wilson - updatenews360
Quick Share

நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

raiza wilson - updatenews360

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-யில் போட்டியாளராக நடிகை ரைசா கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன் சில ஆண்டுகள் கழித்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நடிகை ரைசாவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

raiza wilson - updatenews360

நடிகை ரைசா வில்சன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் ஒரு நொடியில் தவுடுபொடி ஆக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவருடைய புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் எப்போதும் ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருவது வழக்கம்.

raiza wilson - updatenews360

அந்த வகையில், தற்போது நடிகை ரைசா வில்சன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

raiza wilson - updatenews360

Views: - 163

0

0