திடீரென பிரியங்காவின் அந்த இடத்தில் எல்லை மீறி கை வைத்த ராமர்.. கண்டித்த நிஷா.. அதிர்ச்சி வீடியோ இதோ..!

Author: Rajesh
12 February 2023, 11:00 am

விஜய் டிவி நிகழ்ச்சி என்றாலே அதற்கு வரவேற்பும் மக்கள் ஆதரவும் அதிகம். அந்த வகையில், நகைச்சுவை, கலகலப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya. இந்நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது காமெடியாக பேசிக்கொண்டிருந்த சமயம், திடீரென நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்த ராமர், பிரியங்காவின் கழுத்துக்கு கீழே உள்ள செயின் டாலரில் கைவைத்துவிடுகிறார்.

இதை பார்த்த அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை கண்டித்து அடிக்கிறார். ராமர் விளையாட்டாக செய்த இந்த விஷயத்தை பார்த்த ரசிகர்கள் ‘இப்படியொரு தவறான செயலை ராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை’ என்று கமெண்டில் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Sivakarthikeyan Surya Connection 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
  • Views: - 1475

    72

    40