பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் பணத்துக்காக இந்த தொழிலை தான் செய்தாராம்..!

7 September 2020, 5:14 pm
Quick Share

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.இன்று பிரபலமாக இருக்கும் ரம்யா பாண்டியன், ஒரு காலத்தில் அதாவது சினிமாவில் நடிப்பதற்கு முன்,

என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று தெரியுமா ? இவர் ஒரு ஏஜென்ட் வேலைதான் செய்து கொண்டு வந்தாராம். அப்போது பண தேவைக்காக 14 ஆயரம் சம்பளத்தில் அந்த வேலைக்கு சேர்ந்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள், இவரை மரியாதையாக பார்க்க தொடங்கி உள்ளார்கள்.

Views: - 7

0

0