ஆம்பள வாடை அடிச்சாலே மயங்கிடுவீயா? பிரபல நடிகரை வளைத்துப்போட்ட ராஷ்மிகா – கட்டின மனைவி காட்டம்?

Author: Shree
10 April 2023, 3:12 pm
alllu arjun-update news360
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

rashmika rishab shetty

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

Rashmika-Mandanna-Vijay-Deverakonda

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது.

allu arjun rashmika - updatenews360

மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதனால் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் “ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க” என்று ரிப்ளை செய்து அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் ராஷ்மிகா.

allu arjun rashmika - updatenews360

இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஷ்மிகா பிரபல நடிகர் அல்லு அர்ஜுனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறார். அவருடன் கேரவன் , விமானம் என தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி உள்ளது. அதுமட்டும் அல்லாமல் இவர்களின் இந்த நெருக்கம் அல்லுவின் மனைவி ஸ்னேகா ரெட்டிக்கும் தெரியும் என பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பதிவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Views: - 306

0

0